மோடியின் பிச்சை பாத்திரத்தை நிரப்பிய எதிர்க்கட்சிகளின் பேராசை ! ! !

“இந்த பிச்சைக்காரனின் பாத்திரத்தை கோடிக்கணக்கான இந்திய மக்கள் நிரப்பி விட்டனர்”. இது பிஜேபியின் அமோக வெற்றிக்கு பின், மே 23 மாலை,டெல்லி பிஜேபி அலுவலகத்தில் நரேந்திர மோடி பேசியது ஏதோ ஒரு வகையில் தன் கையில் இருப்பது  வெற்று பிச்சை பாத்திரம் என்பதை மோடி  உணர்ந்திருக்கிறார்.ஆனால், அதை நிரப்பியது மக்கள் இல்லை. ஆட்சி அதிகாரத்தை அடைய போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பேராசைதான்.  இப்போது, பிஜேபி பெற்றிருக்கும் இந்த மிகப்பெரிய வெற்றி மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமா? […]

மேலும் படிக்க . . .