கொடிக்கம்பங்கள் இடிப்பு! தமிழ் அரசியல் அடையாள அழிப்பு!

தமிழகம் எங்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களும் அவசர அவசரமாக இடிக்கப்படுகின்றன. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் 2016-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் இப்போது உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வழங்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே தேர்தல் ஆணையம் இதனை அவசர அவசரமாக அமல்படுத்தியது. ஏன் இந்த அவசரம்? பொதுவாக பார்க்கும்போது, அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் பொது இடத்தை ஆக்கிரமித்திருப்பதால் அதை இடிப்பது சரியாகத் தோன்றும். இந்தக் கொடிக்கம்பங்கள் அரசியல் கட்சிகள் மோதலுக்கும் ஜாதி […]

மேலும் படிக்க . . .

எடப்பாடி போட்ட ஜாதிக்கணக்கு எடுபடுமா?

இந்த 17-வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதற்கும் பிரதமரை முடிவு செய்யும் தேர்தல் என்றால், தமிழகத்தில் எடப்பாடியின் ஆட்சியின் ஆயுளை முடிவு செய்யும் தேர்தல். இந்தப் பொதுத்தேர்தலுடன் நடைபெறும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில்தான் எடப்பாடி ஆட்சியின் உயிர்நாடியே உள்ளது. இந்த 18 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது அதிமுக வெற்றி பெறாவிட்டால் எடப்பாடி ஆட்சி அல்பாயுசில் முடியும். மத்தியில் பாஜக தோற்று காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் எடப்பாடி ஆட்சிக்கு நெருக்கடிதான். இதை மிகச் சரியாக […]

மேலும் படிக்க . . .

ஈழத்தமிழர் படுகொலை! காங்கிரஸுக்கு தண்டனை போதுமா. . .?

இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் உச்சகட்ட தாக்குதல் நடத்தியபோது தாய்த்தமிழக மக்கள் கொந்தளித்தனர். வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். முத்துக்குமார், செங்கொடி போன்ற தமிழ் ஆர்வலர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தனர். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு இலங்கை ராணுவத்திற்கு பல உதவிகள் செய்தன. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பழிவாங்க காங்கிரஸ் இலங்கை ராணுவத்திற்கு உதவுகிறது என்பதை தமிழக மக்கள் உணர்ந்துகொண்டனர். இது, […]

மேலும் படிக்க . . .

தினகரனுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசுப்பெட்டி!

தொப்பி போயி குக்கர் வந்தது டும்… டும்… டும்! குக்கர் போயி பரிசுப்பொட்டி வந்தது டும்…டும்…டும்! ஜெயலலிதா இறந்ததால் முதல்வர் பதவிக்கு வந்த ஓ.பி.எஸ். தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தத்தில் இறங்கியதால் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதால் மறைவால் ஆர்கே நகர் தொகுதி காலியானதால் அந்த இடத்திற்கு 2017, ஏப்ரல் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் தரக்கூடாது என்று ஒ.பி.எஸ். அணி தேர்தல் ஆணையத்தில் புகார் […]

மேலும் படிக்க . . .

ராஜகண்ணப்பனுக்கு எதிராக களமிறங்கும் கோகுல இந்திரா!

குழப்பத்தில் யாதவ சங்கங்கள்! ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு நீதிகேட்டு தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியும் கிடைத்துவிட்டது. தர்மயுத்தத்திற்கு துணைபோன மூத்த நிர்வாகிகள் பலருக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. ஆனால், ஓபிஎஸ் தனது மகனுக்கு தேனி தொகுதியில் எம்பி சீட்டு வாங்கிவிட்டார். கே.பி.முனுசாமி தனது சொந்த தெம்பில் கிருஷ்ணகிரி எம்பி சீட்டை பெற்றிருக்கிறார். முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், சிவகங்கை எம்பி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த தொகுதியை அதிமுக […]

மேலும் படிக்க . . .

தமிழர்களின் தலையெழுத்து! அரசியலில் மீண்டும் ஒரு அம்மா!

ஜெயலலிதா தனது அரசியல் வாழ்வின் ஆரம்பகாலத்தில் செல்வி.ஜெயலலிதா என்று அழைக்கப்பட்டார். அவரின் இறுதிக்காலத்தில், அதிமுக-வினரால் அம்மா என்று அழைக்கப்பட்டார். இல்லை, வணங்கப்பட்டார். கடந்த 2016 டிசம்பர் 5-ஆம் தேதி அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதுடன் ஜெயலலிதா என்ற சகாப்தம் முடிவடைந்தது. இப்போது 17-வது மக்களவைத் தேர்தல் களைகட்டியுள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்குவதற்கு முன்பே, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அம்மா உதித்துவிட்டார். இது பெண் அம்மா […]

மேலும் படிக்க . . .