அதிமுகவில் மீண்டும் ஆடுபுலி ஆட்டம்!
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ-க்களின் பதவியை பறித்ததால் ஏற்பட்ட காலி இடங்களுக்கு இப்போதுதான் இடைத்தேர்தல் முடிந்துள்ளது. இதன் முடிவுகள் வரும் மே 23-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன்தான் தெரியும். அதற்குள்ளாகவே, அடுத்த 3 எம்எல்ஏ-க்களின் பதவியை பறிக்கும் நடவடிக்கையில் அதிமுக இறங்கிவிட்டது. அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் வி.டி.கலைச்செல்வன்,கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடந்த 26-ஆம் தேதி அதிமுகவின் […]
மேலும் படிக்க . . .