அதிமுகவுக்கு ஆப்பு! அமமுக பதிவு! பொதுச்செயலாளர் ஆனார் தினகரன்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்து, அரசியல் கட்சிகளின் பரபரப்பு ஓய்ந்த நிலையில், நேற்று (19.04.2019) அமமுக சுறுசுறுப்பாக தனது அடுத்தகட்ட நகர்வை தடாலடியாக நடத்தியுள்ளது. நேற்று அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் டிடிவி.தினகரன் அமமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். துணை பொதுச்செயலாளராக இருந்த தினகரன் பொதுச்செயலாளராக ஆனதால், பொதுச் செயலாளராக இருந்த சசிகலா தலைவராக உள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது […]

மேலும் படிக்க . . .

71 சதவிகிதம் வாக்குப்பதிவு – பணப்பட்டுவாடா படுத்தும் பாடு!

17-வது மக்களவைத் தேர்தலின் 2-வது கட்டத்தில் தமிழகம் முழுவதிலும் நேற்று (18.04.2019) தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 71 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்துள்ளனர். ஆஹா, மக்கள் இவ்வளவு பொறுப்புணர்வுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கிறார்களே என்று நாம் சந்தோஷமடைய எதுவுமில்லை. எலலாம், பணம் பட்டுவாடா படுத்தும் பாடு! கடந்த சில தேர்தல்களில் ஆளும்கட்சி வாக்குக்கு பணம் தரும். எதிர்க்கட்சியும் சில இடங்களில் பணம் தரும். மூன்றாவதாக ஒரு கட்சியும் […]

மேலும் படிக்க . . .

கூவத்துரை மறக்க முடியுமா?

இன்றைக்கு இருக்கும் எடப்பாடி ஆட்சி பிறந்த ஊர் கூவத்தூர். 2016 டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதாவின் மரணம் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே ஓ.பி.எஸ். முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர், இன்றைக்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் அனைவரும் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காலில் விழுந்து மன்றாடி கேட்டுக்கொண்டனர். இவர்கள் முதலில் சசிகலாவை சின்னம்மா ஆக்கினர். அடுத்து, 2016 டிசம்பர் 31-ஆம் தேதி அதிமுக-வின் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளர் […]

மேலும் படிக்க . . .

புதுச்சேரி தேர்தல் கள நிலவரம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் ஆகிய பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தை ஒட்டியுள்ளன. மாகே கேரளத்தை ஒட்டியுள்ளது, ஏனம் ஆந்திரத்தை ஒட்டியுள்ளது. 2019 தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்: காங்கிரஸ் வைத்தியலிங்கம் என்.ஆர்.காங்கிரஸ் கே.நாராயணசாமி அமமுக தமிழ்மாறன் கடந்தகால தேர்தல் வாக்குவிவரம்: 2014 எம்பி தேர்தல்: காங்கிரஸ் 1,94,972 பிஜேபி, தேமுதிக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 2,55,826 அதிமுக 1,32,657 திமுக 60,580 பாமக 22,754 இந்திய கம்யூனிஸ்ட் 12,709 2016 எம்எல்ஏ தேர்தலில் […]

மேலும் படிக்க . . .

பொள்ளாச்சி தேர்தல் கள நிலவரம்

எம்பி தொகுதிக்கு உட்பட்ட 6 எம்எல்ஏ தொகுதிகள்: தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி வால்பாறை உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் 2019 தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்: அதிமுக மகேந்திரன் திமுக சண்முகசுந்தரம் அமமுக முத்துகுமார் கடந்தகால தேர்தல் வாக்குவிவரம்: 2014 எம்பி தேர்தல்: அதிமுக 4,17,092 திமுக 2,51,829 பிஜேபி – கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2,76,118 காங்கிரஸ் 30,014 2016 எம்எல்ஏ தேர்தலில் 6 தொகுதிகளிலும் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் மொத்த எண்ணிக்கை: அதிமுக 5,00,843 திமுக […]

மேலும் படிக்க . . .

நாமக்கல் தேர்தல் கள நிலவரம்

எம்பி தொகுதிக்கு உட்பட்ட 6 எம்எல்ஏ தொகுதிகள்: சங்ககிரி ராசிபுரம் சேந்தமங்கலம் நாமக்கல் பரமத்திவேலூர் திருச்சங்கோடு 2019 தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்: அதிமுக காளியப்பன் திமுக – கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சின்ராஜ் அமமுக சாமிநாதன் கடந்தகால தேர்தல் வாக்குவிவரம்: 2014 எம்பி தேர்தல்: அதிமுக 5,63,272 திமுக 2,68,898 பிஜேபி – கூட்டணியில் தேமுதிக 1,46,882 காங்கிரஸ் 19,800 2016 எம்எல்ஏ தேர்தலில் 6 தொகுதிகளிலும் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் மொத்த எண்ணிக்கை: […]

மேலும் படிக்க . . .

தூத்துக்குடி தேர்தல் கள நிலவரம்

எம்பி தொகுதிக்கு உட்பட்ட 6 எம்எல்ஏ தொகுதிகள்: கோவில்பட்டி விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் 2019 தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்: அதிமுக – கூட்டணியில் பிஜேபி தமிழிசை சௌந்தர்ராஜன் திமுக கனிமொழி அமமுக புவனேஸ்வரன் கடந்தகால தேர்தல் வாக்குவிவரம்: 2014 எம்பி தேர்தல்: அதிமுக 3,66,052 திமுக 2,42,050 பிஜேபி – கூட்டணியில் மதிமுக 1,82,191 காங்கிரஸ் 63,080 2016 எம்எல்ஏ தேர்தலில் 6 தொகுதிகளிலும் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் மொத்த எண்ணிக்கை: அதிமுக 3,95,770 […]

மேலும் படிக்க . . .

சேலம் தேர்தல் கள நிலவரம்

எம்பி தொகுதிக்கு உட்பட்ட 6 எம்எல்ஏ தொகுதிகள்: எடப்பாடி ஓமலூர் சேலம் மேற்கு சேலம் வடக்கு சேலம் தெற்கு வீரபாண்டி 2019 தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்: அதிமுக சரவணன் திமுக   பார்த்திபன் அமமுக செல்வம் கடந்தகால தேர்தல் வாக்குவிவரம்: 2014 எம்பி தேர்தல்: அதிமுக 5,56,546 திமுக 2,88,936 பிஜேபி – கூட்டணியில் தேமுதிக 2,01,265 காங்கிரஸ் 46,477 2016 எம்எல்ஏ தேர்தலில் 6 தொகுதிகளிலும் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் மொத்த எண்ணிக்கை: அதிமுக 3,41,836 […]

மேலும் படிக்க . . .

மதுரை தேர்தல் கள நிலவரம்

எம்பி தொகுதிக்கு உட்பட்ட 6 எம்எல்ஏ தொகுதிகள்: மதுரை கிழக்கு மதுரை மேற்கு மதுரை மத்தி மதுரை வடக்கு மதுரை தெற்கு மேலூர் 2019 தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்: அதிமுக ராஜ் சத்யன் திமுக – கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சு.வெங்கடேசன் அமமுக டேவிட் அண்ணாதுரை கடந்தகால தேர்தல் வாக்குவிவரம்: 2014 எம்பி தேர்தல்: அதிமுக 4,54,167 திமுக 2,58,731 பிஜேபி – கூட்டணியில் தேமுதிக 1,47,300 காங்கிரஸ் 32,143 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 30,108 2016 எம்எல்ஏ […]

மேலும் படிக்க . . .

திருப்பூர் தேர்தல் கள நிலவரம்

எம்பி தொகுதிக்கு உட்பட்ட 6 எம்எல்ஏ தொகுதிகள்: பெருந்துறை பவானி அந்தியூர் கோபிசெட்டிப்பாளையம் திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு 2019 தேர்தலில் களத்தில் நிற்பவர்கள்: அதிமுக எம்.எஸ்.எம்.ஆனந்தன் திமுக – கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கே.சுப்பராயன் அமமுக எஸ்.ஆர்.செல்வம் கடந்தகால தேர்தல் வாக்குவிவரம்: 2014 எம்பி தேர்தல்: அதிமுக 4,42,778 திமுக 2,05,411 பிஜேபி – கூட்டணியில் தேமுதிக 2,63,463 காங்கிரஸ் 47,554 இந்திய கம்யூனிஸ்ட் 33,331 2016 எம்எல்ஏ தேர்தலில் 6 தொகுதிகளிலும் கட்சிகள் வாங்கிய […]

மேலும் படிக்க . . .