மிரட்டும் மக்கள் நீதி மய்யம்…!
கமலஹாசன் மக்கள் நீதி மன்றத்தை தொடங்கி ஓராண்டில் முதல் தேர்தலை சந்தித்ததிருக்கிறார். அதுவும் மக்களவை பொதுத் தேர்தல். அமைப்பு பலமில்லாமல் பிரச்சார பலத்தை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்திருக்கிறார், இந்நிலையில், மக்கள் நீதி மையம் சென்னை கோவை போன்ற நகர்ப்புற பகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. பல இடங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது நீண்டகால அரசியல்வாதிகள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலின் எதிர்கால மாற்றத்திற்கான அறிகுறியாக இதை நாம் நம்புவோம். மக்கள் நீதி மய்யம் […]
மேலும் படிக்க . . .