மிஷன் காஷ்மீர்- பிஜேபியின் ஆணவ ஆட்டம்!
மத்தியில் ஆளும் பிஜேபி அரசு அவசர அவசரமாக காஷ்மீரின் சிறப்பு உரிமைகளை பறித்து விட்டது. மாநில அந்தஸ்தை நீக்கிவிட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை இரண்டாக பிரித்து 2 யூனியன் பிரதேசங்கள் ஆக்கிவிட்டது. அதில் லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசம். காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கே மறைமுகமான ராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்புப் குரல்களை ஒரு துளியும் காதில் வாங்காமல் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பயன்படுத்தி, பிஜேபி இவை […]
மேலும் படிக்க . . .