அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி – அதிகார வர்க்கத்திற்கு பதிலடி
சமீபத்தில், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அரசாங்கம், 2020-21 கல்வியாண்டில் இருந்து அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை அமல்படுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் இருந்து, எல்லா அரசுப் பள்ளிகளிலும் உள்ள 1 முதல் 6-ஆம் வகுப்புகள் வரை, தெலுங்கை ஒரு கட்டாயப் பாடமாக வைத்துக்கொண்டு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு ஏழு மாதங்கள் முன்னதாகவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது அவசரகதியிலான நடவடிக்கையும் அல்ல, அம்மாநில மக்களுக்கு தெரியாத விஷயமும் அல்ல. […]
மேலும் படிக்க . . .