2019-பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை குளறுபடி! உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!

வாக்கு இயந்திரம்  மீது பல சந்தர்ப்பங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. கடந்த மக்களவை தேர்தலில் பிஜேபியின் வெற்றியே வாக்கு இயந்திர சூழ்ச்சிதான் என்ற குற்றச்சாட்டும் இன்று வரை இருந்து வருகிறது.  மத்திய பிஜேபி அரசு மக்களவையில்  தனக்கு இருக்கும்  பெரும்பான்மையை பயன்படுத்தி, வரலாற்றின் போக்கையே திருப்பக் கூடிய பல அதிர்ச்சிகரமான சட்டங்களை இயற்றி வரும் நிலையில், மீண்டும் 2019 பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக, இரண்டு என்ஜிஓ […]

மேலும் படிக்க . . .

தீப்பற்றி எரியும் குடியுரிமை !

மத்திய பிஜேபி அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய உடனே அசாமில் பற்றிய தீ,  இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்டது.  முதலில் இச்சட்டத்திற்கு அசாம்தான் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு காட்டியது. அதைத்தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர் ,திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், அருணாச்சல் பிரதேசம்    ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், மேற்கு வங்கத்திலும் எதிர்ப்பு வலுத்தது. புின்பு இச்சட்டத்தை எதிர்க்கும் போராட்டங்கள் இந்தியா முழுவதும் பரவியது.தற்போது வட இந்தியா பற்றி […]

மேலும் படிக்க . . .

புதிய பொதுத்தேர்வுகள் – குழந்தைகளை பயமுறுத்தும் வடிகட்டிகள் !

இந்த ஆண்டிலிருந்து ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு புதிதாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு பல சர்ச்சைகளையும் வழக்கையும் ஏற்படுத்திய நிலையில், தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அவசர அவசரமாக ஐந்து  மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்துவிட்டது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்ற பரிந்துரை உள்ளது. புதிய கல்விக் கொள்கை வரைவு […]

மேலும் படிக்க . . .

ஆங்கிலம் கற்றவர்கள் கிறிஸ்துவர்கள் ஆகிவிடுவார்களா?

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை அறிமுகப்படுத்துவதில் உறுதியாக இருக்கும் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, இந்தப் புதிய கல்வித்திட்டத்தை 2020-21 கல்வியாண்டில் தொடங்குவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துவிட்டார். அப்போதில் இருந்தே, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை விரும்பாத சக்திகளால் ஒரு புதிய கற்பனைக் கருத்தாக்கம் பரப்பிவிடப்படுகிறது.  தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விகற்ற தங்களுடைய பிள்ளைகளுடன் கிராமத்துப் பிள்ளைகள் போட்டியிடுவதை அந்த சக்திகள் விரும்பவில்லை. அவர்கள் வெறுமனே ஒரேயொரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது […]

மேலும் படிக்க . . .

ப.சிதம்பரம் விடுதலையும் பொருளாதார சரிவும் !

இந்தக் கட்டுரையின் தலைப்பு ப.சிதம்பரம் கைதும் பொருளாதார சரிவும் என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட அந்த நேரத்தில்தான், இந்தியாவின் பொருளாதர சரிவு பற்றிய தகவல்களும் விவாதங்களும் அதிகமாக ஊடகங்களில் அடிபட்டு வந்தன. பொருளாதார வளர்ச்சி அல்லது சரிவு பற்றி சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது.  சாதாரண மக்களால் தங்கள் வருமானம் பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஏன்? பல அரசியல்வாதிகளுக்குகூட  பொருளாதாரம் பற்றி முழுமையாகப் புரியாது. பொருளாதார வல்லுனர்கள் […]

மேலும் படிக்க . . .