புதிய பொதுத்தேர்வுகளை எதிர்த்து போராட்டம் ! களத்தில் குதித்தது பா.ம.க !!
தமிழக அரசு இந்த ஆண்டு முதல் 5, 8 வகுப்புகளுக்கு புதிதாக பொதுத்தேர்வுகள் நடத்தவுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள், ஏன் ஆசிரியர்கள் மத்தியில் கூட பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. 5, 8 வகுப்புகளின் மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. சில குழப்பங்களுக்கு பின்னர்,மாணவர்கள் தங்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்று அறிவித்துள்ளது. மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க முப்பருவத் தேர்வு முறை நடைமுறையில் இருந்தது. கடந்த மாதம் அரசு […]
மேலும் படிக்க . . .