தஞ்சை பெரியகோயிலும் கல்லணையும் அடிப்படையில் எதிர் எதிரானவை !

 தமிழர்களின் தற்பெருமைக்கு  தீனிபோடும் விஷயங்களில் தஞ்சை பெரிய கோயிலும் கல்லணையும் முக்கியமானவை. ஆனால், இவை இரண்டும்  அடிப்படையில் எதிர் எதிரானவை. தஞ்சை பெரிய கோயில் பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அளிக்கும்  ஒரு வழிபாட்டு சின்னம்.. கல்லணை காவிரி பாசனப் பகுதியின் விவசாயத்தை வளப்படுத்தும் ஒரு நீர்ப்பாசன திட்டம். அதே சமயம், தஞ்சை பெரிய கோயிலும் கருங்கல்லால் கட்டப்பட்டது. கல்லணையும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மேலும்,தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை […]

மேலும் படிக்க . . .

சிக்கினார் சசிகலா! ரூ.1,674 கோடி சொத்துக்கள் முடக்கம்?

கடந்த 2016-ல் மத்திய மோடி அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம்,பழைய 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது, கருப்பு பண முதலைகளை பிடிக்கத்தான் இந்த வலை என்றது பிஜேபி. ஆனால் அப்போது, முதலையும் சிக்கவில்லை, திமிங்கிலமும் சிக்கவில்லை. ஏன் ஒரு அயரை மீன் கூட சிக்கவில்லை. அப்பாவி பொதுமக்கள் தங்கள் சிறுசேமிப்புகளை மாற்ற அலையாய் அலைந்ததுதான் மிச்சம். கடைசியாக இப்போது, ஊருக்கு இளைந்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல, மறைந்த முன்னாள் […]

மேலும் படிக்க . . .

பள்ளிக்கல்வித் துறையில் குழப்பம் ! குளறுபடி !!

எல்லாம் தெரிந்த அறிவாளி போலவும், நேர்மையான கறார் பேர்வழி போலவும், ஊடகங்களில் பேசிவருபர் அமைச்சர் செங்கோட்டையன்.ஆனால், அவரது பள்ளிக்கல்வித் துறையில்தான் ஏகப்பட்ட குழப்பம், குளறுபடி. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 9,10-ஆம் வகுப்புகளில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துவிட்டது, என்ற அதிர்ச்சித் தகவலை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், 9,10-ஆம் வகுப்புகளின் மாணவர்கள் இடைநிற்றல் பற்றிய புள்ளி விபரங்கள், தமிழக சட்டசபையில் குறைத்துக் […]

மேலும் படிக்க . . .

திரௌபதி குலதெய்வமா ?

சமீபத்தில் திரௌபதி என்ற சினிமாவின்  டிரைலர் வெளிவந்து பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயர்ஜாதி இளம்பெண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தும் தலித் இளைஞர்களின், நாடகக்காதலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குனர் மோகன். ஜி ( ஜி.மோகன் ஏன் மோகன்.ஜி ஆனார் ). இந்த இயக்குனர் மோகன்.ஜி சமீபத்தில் அளித்த ஒரு பத்திரிகைப் பேட்டியில்,  இந்த படம் பெண்களைப் பெற்ற தகப்பன்களின் படம் என்கிறார். அதே பேட்டியில், இந்த படத்திற்கு திரௌபதி என்று பெயர் […]

மேலும் படிக்க . . .