லாக்டவுன்: பிரிவினைக் காலத்திற்குப் பிறகான மாபெரும் துயரம் – ராம்சந்திர குஹா

மார்ச் 24 அன்று தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி, அன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடுதழுவிய லாக்டவுன் கடைப்பிடிக்கப்படும் என்றார். இதில் இந்த நாவல் கொரோனா வைரஸை பரவச்செய்யும் ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்துக்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளும் அடக்கம். இந்த லாக்டவுன் இதுவரைக்கும் ஐந்து தடவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த லாக்டவுன் குறித்து, இந்தியாவின் குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர் மற்றும் பொருளாதார நிபுணரான ராம்சந்திர குஹா […]

மேலும் படிக்க . . .

ஜெ. நினைவு இல்லம்: குட்டு வைத்த உயர் நீதிமன்றம் !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் விறுவிறு என உச்சத்துக்கு உயர்ந்து, இந்திய அளவில் கொரோனா பாதிப்பு பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் மூன்றாவது இடத்திற்குமாக தாவிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இயந்திரமோ கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிறது. சென்னையிலோ கொரோனா புகுந்து விளையாடுகிறது. இந்த சந்தடிச் சாக்கில், ஆளும் அதிமுக தனது சாதனைப் பட்டியலை நீட்டித்துக்கொள்ளும் முயற்சியாக, மறைந்த ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கும் பணிகளை தமிழக அரசின் மூலம் தொடங்கியது. ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

மேலும் படிக்க . . .

நமக்கு ஒரு துயரார்ந்த எதிர்காலமே எஞ்சியிருக்கிறது: யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரத்தில், களத்தில் இறங்கிப் போராடிய முதல் அரசியல் ஆளுமையாவார். இதற்காக அவர் கைதும் செய்யப்பட்டார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், அடல் பிஹாரி வாஜ்பாயின் பிஜேபி 841  அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்தவருமான சின்ஹா, முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் சேர்த்து, நரேந்திர மோடியால் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டவர். பிஜேபியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே, நரேந்திர […]

மேலும் படிக்க . . .

அமெரிக்கவில் சீனா எதிர்ப்பு அரசியல் வைரஸ்!

உலகம் முழுவதும் ஆக்கிரமித்து மனித குலத்தையே கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், தற்போது சர்வதேச அரசியல் சூழலையே மாற்றி இருக்கிறது. கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா தொடர்ந்து சீனாவை குற்றச்சாட்டி வருவதுடன், சீனாவுக்கு பலவகையிலும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா முழுமையாக மறுத்துவருவதுடன், தொடர்ந்து தனது தரப்பு விளக்கத்தைவும் அளித்துவருகிறது. அந்த வகையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மே 24-ம் தேதி அன்று […]

மேலும் படிக்க . . .

லடாக்கில் லடாய்! இந்தியா-சீனா மோதல்! பின்னணியில் அமெரிக்கா!

மத்திய பிஜேபி அரசு காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை இரண்டு மாநிலங்களாக பிரித்தது. அதில் லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக உள்ளது. அங்குள்ள லடாக் ஏரிக்கு அருகே இந்திய ராணுவம் தற்போது சாலை அமைத்துவருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவும் சீனாவும் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் ஆரம்பம் முதலாகவே அருணச்சலப் பிரதேசத்தில் சீனா உரிமைக் கோரி வருகிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் […]

மேலும் படிக்க . . .

கொரோனா மருந்து சூதாட்டங்கள்! WHO-இல் இருந்து வெளியேறிய மடகாஸ்கர்!

கொரோனா வைரஸிற்கு கோவிட்-19 ஆர்கானிக்ஸ் என்ற மருந்தை மடகாஸ்கர் கண்டுப்பிடித்துள்ளது. மடகாஸ்கர் அதனை உலக சுகாதார நிறுவனத்திடம் கொடுக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் , அந்த மருந்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாக, கடந்த மே 17-ம் தேதி இரவு உலக சுகாதார அமைப்பில் இருந்து ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர் வெளியேறிவிட்டது. அதன் அதிபரான ஆண்ட்ரி ரஜோலினா மற்ற ஆப்பிரிக்க நாடுகளையும் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக சுகாதார […]

மேலும் படிக்க . . .

குடியின்றி அமையும் இவ்வுலகு: மருத்துவர்.அரவிந்தன் சிவக்குமார்

பெருந்தொற்று அதிகமாகி வருகிறது, சென்னையில் நோய்த்தொற்று அதிகமாகியிருக்கும் சூழலில் மதுக்கடைகள் திறக்க அரசு முடிவெடுத்துள்ளதை நாம் எப்படி புரிந்து கொள்வது? லாக்டவுன் மூன்றாம் கட்டம் 3.0-இன் தொடக்கத்திலேயே டாஸ்மாக் திறப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு எதிராக குரல்கள் ஒலிக்கும் நேரத்தில், குடியின்றி அமையாது இவ்வுலகு என்று பேசிவருபவர்கள் குடிப்பது அவரவர் உரிமை, அவரவர் தெரிவு என்றும், டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்ப்பவர்கள் ஒரு elite கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும், ஒழுக்கவாதம் பேசுவதாகவும் இருக்கிறார்கள் என்றும், கூறிவருகிறார்கள். மேலும், கொரோனா தொற்றுப் […]

மேலும் படிக்க . . .

கொரோனா மருந்து சூதாட்டங்கள்! விலைப்பேசிய டிரம்ப்!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகிவிட்டது. தற்போது வரை ஊரடங்கு விலக்கப்படவில்லை என்றாலும், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேச் செல்லுகிறது. வேறு வழியின்றி, பல நாட்டு அரசுகளும் மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தத் தொடங்கிவிட்டன. இதற்கிடையில், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதுமே, பல நாடுகளில் […]

மேலும் படிக்க . . .

மத்திய அரசின் 20 லட்சம் கோடி நிதி – மக்களுக்கே கொடுத்திடுங்கள் : ராகுல் காந்தி வேண்டுகோள்!

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள நாட்டின் பொருளாதார இழப்பை ஈடுகட்டவும், பொருளாதார சரிவை சரிசெய்யவும், மத்திய அரசு 20 லட்சம் கோடியில் நிதி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து, கடந்த சில தினங்களாக நாள்தேறும் விளக்கமளித்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில், சுயச்சார்பு, மக்களின் இழப்பை ஈடுகட்டுதல், எதிர்கால பொருளாதார வளர்ச்சி போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்களின் தினசரி […]

மேலும் படிக்க . . .
டிரம்ப்

மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிரம்ப் !

உலகின் முதன்மையான வல்லரசாக தன்னை நிறுவிக்கொண்டது அமெரிக்கா. போர், பொருளாதாரம், அறிவியல் என அனைத்திலும் முன்னால் நிற்க விரும்பும் அமெரிக்கா, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலும் முன்னால் நிற்கிறது. அமெரிக்காவில் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமெரிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி விவரிப்பதற்காக, தினந்தோறும் அதிபர் டிரம்ப் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். அந்த வகையில், நேற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு […]

மேலும் படிக்க . . .