மோடியின் செல்வாக்கு – கருத்துக்கணிப்பு பித்தலாட்டம் !

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதற்கு மாறாக, அரசு ஊரடங்கு கட்டுப்படுகளை தளர்த்தி வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு, நாள் ஒன்றிற்கு சுமார் 23 ஆயிரம் ரூபாய் கட்டணம் என அரசே நிர்ணயித்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளோ, மக்களிடம் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்ற அறிவுறுத்தலுடன் கைவிரித்துவிட்டன. ஆனால், இந்திய குடிமக்கள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். புலம்பெயர் தொழிளாலர்கள் பிரச்சினை தீராத சோகமாக நீடிக்கிறது. புலம்பெயர் […]

மேலும் படிக்க . . .

பூனைக்கு யார் மணி கட்டுவது? – ஓஷோ

அன்புள்ள ஓஷோ, உங்களுக்கு இந்த அரசியலிலும் வேறு எந்த வெளி உலக செயல்களிலும் ஆர்வம் கிடையாது என்று கூறினீர்கள். ஆனால், நீங்கள் இந்த அரசியல்வாதிகளைப் பற்றியும், அரசியலைப் பற்றியும் பலமுறை பேசுகிறீர்கள். இது, இந்த வெளி உலகத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு எங்களுக்கு உதவியாக இருக்கிறது. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்? எனக்கு இந்த வெளி உலகம் மற்றும் அரசியலைப் பற்றி கொஞ்சம்கூட ஆர்வம் இல்லை. ஆனால், தனி மனிதனாகிய உங்களிடம் எனக்கு ஆர்வம் மிக அதிகம். […]

மேலும் படிக்க . . .

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் – மனநல மருத்துவர்கள் கூட்டறிக்கை

கோவிட்-19 பொது முடக்கத்தால் இளம்பருவத்தினர் மனநலம் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகியன குறித்து மக்களுக்கான மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பின் நிலை அறிக்கை: கோவிட்-19 பெருந்தொற்றுநோய் மற்றும் பொதுமுடக்கம் ஆகியன முழு சமூகத்தின் உடல் நலன் மற்றும் மனநலனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களின் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சில வாரங்களிலேயே, மக்களிடத்தில் அதிகரித்து வரும் மனநிலை நெருக்கடி மற்றும் மனநோய்கள் […]

மேலும் படிக்க . . .

வாராங்கல் கோட்டை – ஒரு பேரரசின் சிதைவுச் சின்னம்

சிதைந்த வரலாற்றுச் சின்னங்கள் எப்பொழுதும் சோகத்தையே வெளிப்படுத்துகின்றன. வாராங்கல் கோட்டையின் சிதைவோ பெரும் சோகத்தை வெளிப்படுத்துகிறது. இந்தக் கோட்டை தற்போது புதிதாத உருவாகியுள்ள தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. இந்தக் கோட்டை அமைந்துள்ள மாவட்டத்தின் பெயரே வாரங்கல்தான். வாராங்கல் முதலில் ஒருகல்லு அல்லது ஏகசீல நகரம் என்று அழைக்கப்பட்டது. இந்த வாரங்கல் மாவட்டம் முழுவதும் கற்கால மக்கள்(Neolithic) வாழ்ந்த்ததற்கான அடையாளங்கள் பரவலாக கிடைத்துள்ளன. இந்த மாவட்டத்தின் பூர்வகுடிகள் காகாதியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். காகாதியர்கள் ஆரம்பத்தில் ஜைன மதத்தைப் பின்பற்றினார்கள், […]

மேலும் படிக்க . . .

கொரோனாவை விரட்டிய சின்னஞ்சிறிய வியட்நாம் !

கொரோனா பயத்தில் உலகமே அறைகளில் அடைபட்டுக் கிடந்தபோது அந்த சின்னஞ்சிறு நாடு கொரோனாவை வெற்றிகொண்டு வீதிக்கு வந்தது. அது வைரஸை வென்றது இது முதல்முறையல்ல, ஏற்கெனவே 2003-ல் சார்ஸ் நோயை மனித இனம் வெற்றிகொள்ள முடியும் என நிரூபித்துக் காட்டியதும் அந்த நாடுதான். அதுதான் வியட்நாம். உலகில் அமெரிக்காவை வெற்றிகொண்ட ஒரே நாடு என்றும் அதை சொல்லலாம், வியட்நாமின் வெற்றிக்கதையை அங்கிருந்துதான் நாம் துவங்க வேண்டியிருக்கிறது. வியட்நாம் ஒரு சின்னஞ்சிறிய விவசாய நாடு. அது 1850-முதல் பிரான்ஸின் […]

மேலும் படிக்க . . .

கலிங்கப் போர்: வெற்றியின் தோல்வி

உலக வரலாற்றிலேயே அதிக ரத்தம் சிந்திய போர்க்களம் கலிங்கப் போர்க்களம். போர் என்ற நிகழ்வே இறுதியில் அமைதியின் விருப்பமாகத்தான் முடிகிறது. சில நேரங்களில் போர் என்பது சுதந்திரத்தின் விருப்பமாகவும் முடியும். வெற்றிபெற்றவன் அமைதியைப் பற்றிப் பேசுகிறான். தோல்வியடைந்தவன் தன் சுதந்திரத்தை  இழக்கிறான். கலிங்கப்போரை பொறுத்தவரை போரில் வெற்றியடைந்த அசோகர் அமைதியை போதித்தார். ஆனால் அவரை எதிர்த்துப் போரிட்டவர்களோ சுதந்திரத்திற்காக தங்களது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்தினர். கலிங்கப் போர் ஏதோ ஒருவகையில் மகாபாரதக் காப்பியப் போரை நினைவூட்டுகிறது. […]

மேலும் படிக்க . . .