ஆர்எஸ்எஸ்-ன் புனிதமில்லா புனிதநூல் ! – ராமச்சந்திர குஹா

என்னுடைய சொந்த ஊர்தான் என்றபோதிலும், பெங்களூரு ஒன்றும் புத்தகம் பதிப்பிப்பதில் பிரபலமானதல்ல. பெரிய ஆங்கில மொழி பதிப்பாளர் யாரும் அங்கே அலுவலகம் வைத்திருக்கவில்லை. அதேநேரம், முன்னணி கன்னட மொழி பதிப்பாளர்கள் மைசூர் மற்றும் தர்வாத் ஆகிய நகரங்களில்தான் மையம் கொண்டிருந்தனர். ஆனால்,ஐம்பது வருடங்களுக்கு முன்னர், இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் பெங்களூருவில்தான் பதிப்பிக்கப்பட்டது. அதுதான் எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய சிந்தனைத் திரட்டு(Bunch of Thoughts) என்ற புத்தகம். இவர்தான் முப்பது […]

மேலும் படிக்க . . .

ஜார்ஜ் ரெட்டி- மாணவ தலைவன்- அவசியம் நினைவுக்கூறுவோம் !

‘ உண்மை இறப்பதற்கு முன், குரல் எழுப்புங்கள் ’  – ஜார்ஜ் ரெட்டி, வெறும் 25 வயதே ஆன நிலையில், 1970-களில் வலதுசாரி சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ரெட்டி, சிந்திக்கின்ற இளைஞர்களுக்கு இன்றும்கூட உத்வேகமாகவே இருந்து வருகிறார். ஜார்ஜ் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை நான் மிகுந்த ஆர்வத்துடன் சென்று பார்த்தேன். நவம்பர் 22, 2019-இல் வெளியான இந்தப் படம், ஏப்ரல் 14, 1972-இல் வலதுசாரி சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட, ஆஸ்மானியா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மாணவர் தலைவரான […]

மேலும் படிக்க . . .

பூமிபூஜையின் நேரம் சரியில்லை – ராமன் ராசி இல்லாதவனா ?

ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழாவுக்கு குறித்த நேரம் சரியில்லையாம். இது பிஜேபி, ஆர்எஸ்எஸ் தலைமையிலேயே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இரண்டுவித குழப்பங்கள் நிலவுகிறது ஒன்று. அடிக்கல் நாட்டுவதற்கு குறித்த முகூர்த்த நேரம் தொடர்பானது. காசியின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆச்சார்யா கணேஸ்வர் ராஜ் ராஜேஸ்வர் சாஸ்திரி திராவிட் என்ற ஜோதிட வல்லுநர் இந்த முகூர்த்த நேரத்தைக் குறித்திருக்கிறார். ஆகஸ்ட் 5-ஆம் தேதி, மதியம் 12.15.15–க்கும்-12.15.47-க்கும் இடையில் உள்ள 32 வினாடிகளில் அடிக்கல் நாட்டப்பட வேண்டுமாம். மோடி […]

மேலும் படிக்க . . .

இயற்கை வளத்தை அழிக்க வரும்- சுற்றுச்சூழலியல் வரைவு 2020 !

வளர்ச்சியின் பெயரால் மூலவளங்களை கொள்ளையிட வரும் ராட்ஷசத் திட்டங்களுக்கு பாதுகாப்பு வளையம், இந்த 2020-சுற்றுச்சூழல் வரைவு சட்டம். இந்திய மக்களின் சிந்தனை கொரோனாவையே சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கின்றது. கொரோனா நோய் பயம், இழந்த வாழ்வாதாரம், எதிர்காலம் குறித்த கவலை, நீடிக்கும் ஊரடங்கு போன்ற களேபரங்களுக்கு மத்தியில், மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கவும், இயற்கை மூலவளத்தைக் கொள்ளையடிக்கவும் துணைபோகும், ‘சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஏற்கனவே உள்ள 1986-சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, […]

மேலும் படிக்க . . .