விவசாயிகளின் போராட்டம்-ஊடகங்களின் அயோக்கியத்தனம் – அபய் குமார்
விவசாயத் துறையில் பெரிய கார்ப்பரேட் ஆட்டக்காரர்கள் நுழைவதற்கு வசதியேற்படுத்தி தரும் வகையில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக, நாட்டின் தலைநகருக்கு அருகாமையில், தங்களுடைய போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், இந்த விவசாய போராட்டத்தை தீமையான ஒன்றாக காட்டுவதிலும், போராட்டக்காரர்களை காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்களாக காட்டுவதிலும், இந்தி மொழி செய்திப் பத்திரிக்கைகள் பலவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த விவசாய போராட்டத்தை சட்டவிரோதமானது, வன்முறையானது மற்றும் சாமானிய மக்களுக்கு பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடியது என […]
மேலும் படிக்க . . .