அமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல்
நோபல் பரிசுப்பெற்ற பெருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சாந்தி நிகேதன் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாத விஸ்வ-பாரதி பல்கலைக்கழக எஸ்டேட் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. அது சமீபத்தில் வெளியிட்டுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர் பட்டியலில் அமர்த்தியா சென்னின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், இந்துத்துவ-காவி அரசியல் முகம் உலகப் புகழ்பெற்ற அமர்த்தியா சென்னின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறது என மேற்கு வங்க அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் கொந்தளித்துள்ளனர். சாந்தி நிகேதன் மேற்கு வங்கத்தின் ஒரு கலாச்சார அடையாளம். இவீந்திரநாத் தாகூர் சாந்தி […]
மேலும் படிக்க . . .