அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது! ஆர்.எஸ்.எஸ் – பார்ப்பனியம்! – கி.நடராசன்

இந்திய வளர்ச்சி மற்றும் புனர்வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989-இல் பதிவுசெய்யப்பட்டது. அந்நாட்டு வரிச்சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின்கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், விநியோகிக்கப்பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, […]

மேலும் படிக்க . . .