எடப்பாடியின் சாதி கணக்கு! ஸ்டாலின் போட்ட எதிர் கணக்கு!

தமிழகத் தேர்தல் களம் நீண்டகாலமாகவே சாதி கணக்குகளுடன்தான் இயங்கி வருகிறது. ஆனாலும், இந்தத் தேர்தல் சாதி அரசியலின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. எடப்பாடி கடந்த எம்பி தேர்தலில் இதே சாதிக்கணக்கை போட்டுத்தான் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு, இந்த இரண்டு ஆண்டுகளில் பிஜேபியும் அதிமுகவும் சேர்ந்து தமிழகச் சாதிகளை மிகத் தீவிரமாக உசுப்பிவிட்டுள்ளன. ஆர்எஸ்எஸ்-ம் பிஜேபியும் சாதிகளை உசுப்பிவிட்டு, வாக்கு வங்கியாகத் திரட்டும் வேலையை மிக நுணுக்கமாகச் செய்திருக்கின்றன. […]

மேலும் படிக்க . . .

நேதாஜி மரணம்-தொடரும் மர்மம்! ‘பாபா’ கதைகளின் பட்டியல்!

1945 இல் ஃபார்மோசாவில் நடந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறக்கவில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பல சாதுக்கள் நேதாஜியாகச் சித்தரிக்கப்பட்டனர். அதில் சாது கும்னாமி பாபாவும் ஒருவர். 1985ம் செப்டம்பர் 16ம் தேதி பைசாபாத்தில் இறந்துபோன ஒரு மர்மமான சாதுவை சிலர் நேதாஜி என்று நம்பினர். 2016ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்தச் சாதுவை அடையாளம் காண ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்தக் கும்னாமி- பாபா, நேதாஜியைப் பின்பற்றும் ஒருவர் என்று இந்த […]

மேலும் படிக்க . . .