பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தின் பழங்கதையும் – படிப்பினைகளும்

டெல்லியில் நடைபெறும் விவசாயப் போராட்டங்கள் துவங்கி இன்றுடன் ஆறு மாதங்களாகிறது. சமகாலத்தில் மிகவும் பிரபலமான இந்த நீண்ட போராட்டத்திற்கு, 1906-ஆம் ஆண்டு நிகழ்ந்த பஞ்சாப் விவசாயிகளின் கிளர்ச்சி என்ன மாதிரியான பாடிப்பினைகளை வழங்கிறது என்று பார்போம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், பஞ்சாப் மாகாண சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விளைநில காலனித்துவ மசோதாவிற்கு எதிராக, பஞ்சாப் மாகாணத்தில் மிக தீவிரமாக நடந்துவந்த விவசாயப் போராட்டங்களை, 1907 மே 26 அன்று இந்திய வைஸ்ராய் லார்ட் மிண்டோ தனது ‘தனியதிகார’ த்தைப் […]

மேலும் படிக்க . . .

மோடிக்கு இனி தாடி தேவையில்லை! – வங்காள தேர்தல் முடிந்துவிட்டது

சின்ன ட்ரிம் செய்த தாடியுடன் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஓராண்டாக நீளத் தாடி வளர்த்து வருகிறார். அவரது தாடி ஒரே சீராக வளரவில்லை என்றாலும், சிரமப்பட்டு நீளமாக தாடி வளர்த்திருக்கிறார். அது இந்துத்துவ சக்திகளான பிஜேபியும் ஆர்எஸ்எஸும் மேற்கு வங்கத்தின் மீது போர்த் தொடுக்க முடிவெடுத்ததன் அடையாளம்தான். ஆம், அவர்கள் போர்த்தான் தொடுத்தார்கள். ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க இருந்த நிலையில், பிஜேபியும் ஆர்எஸ்எஸும்  மேற்கு வங்கத்தை தங்களது போர் களமாக தேர்வு செய்தன. […]

மேலும் படிக்க . . .

அசாமில் பிஜேபி வெற்றி! இந்துத்துவ பிரிவினையின் வெளிபாடு!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் அசாம் மாநிலம் ஒன்றில் மட்டும் பிஜேபி வெற்றிப் பெற்றிருக்கிறது. இது ஏற்கனவே பிஜேபி ஆட்சி செய்து வந்த மாநிலம்தான் என்றபோதும், இங்கு பிஜேபி வெற்றிப் பெற்றிருப்பது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு காரணம், கடந்த ஒராண்டிற்கு முன் அங்கு நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள். பிஜேபி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டம் நேரடியாக பாதிப்பது அசாம் மாநிலத்தைத்தான். ஏற்கனவே, உச்சநீதமன்றத்தால் […]

மேலும் படிக்க . . .

கர்ணன் திரைப்பட வெற்றியும் டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வியும்

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக கர்ணன் திரைப்படம் வெளிவந்தது. அது வெளிவருவதற்கு முன்பாகவே பரபரப்பாக பேசப்பட்டு, வெளிவந்ததும் பல விவாதங்களை எழுப்பியது. அதில் முக்கியமானது, அந்த படம் காட்டும் சம்பவங்கள். அது 1997-ஆம் ஆண்டு நடந்ததாக காட்டப்பட்டது. அது எதேச்சையாக காட்டப்பட்டதா அல்லது உள்ளோக்கத்துடன் காட்டப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்தது. அதில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு ஒரு சமரசத்தை ஏற்படுத்தினார். அதற்கு பின்னும் கூட அந்த திரைப்படம் அது காட்டும் சம்பவங்கள் நிகழ்த […]

மேலும் படிக்க . . .

கொங்கு மண்டலம் குற்றவாளியா?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது. திமுக வென்றது. அதிமுக வீழ்ந்தது. ஆனாலும், அதிமுக வெற்றிப் பெற்றிருகக்கூடிய 75 தொகுதிகளில் 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாளில் இருந்தே இந்த தகவல்களை முன்வைத்து, சமுக ஊடகங்களில் பரபரப்பான விவதங்கள் நடந்துவருகின்றன. கொங்கு மக்கள் துரோகிகள், சுயநலவாதிகள், சாதிவெறியர்கள் என குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றன. தமிழகம் எங்கும் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் இந்த நேரத்தில், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக வாழம் கொங்கு வேளாளக் […]

மேலும் படிக்க . . .

பிஜேபியின் அஸ்வமேதா யாகத்தை தடுத்து நிறுத்திய வங்காளம் !

சமஸ்கிருத இலக்கியங்களில் அஸ்வமேதா யாகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அது இரண்டு வகையாக சொல்லப்பட்டுள்ளது. ஒன்று, ஒரு மன்னன் அஸ்வமேதா யாகம் நடத்த அண்டை நாட்டு மன்னர்களுக்கு அழைப்பு விடுப்பான். அந்த அழைப்பை ஏற்று யாகத்தில் கலந்துக் கொள்ள வரும் மன்னர்கள், அழைப்பு விடுத்த மன்னனை சக்கரவர்த்தியாக ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தம். மற்றொன்று, ஒரு மன்னன், ஒரு குதிரையை வைத்து யாகம் நடத்தி, அந்த குதிரையை அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அந்த குதிரையை வரவேற்று மரியாதை செய்யும் […]

மேலும் படிக்க . . .

இராஜபாளையம் – வெற்றி வாய்ப்பு நிலவரம்

இராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதி 2021-தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்:- அதிமுக-             கே. டி. ராஜேந்திர பாலாஜி திமுக-               எஸ்.தங்கப்பாண்டியன் அமமுக-             கே.களிமுத்து சமக-மநீம கூட்டணி- என். எம். எச். விவேகானந்தன் நாம் தமிழர்-           ஜெயராஜ் …………………………………………………………………… கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குகள் விபரம்:- அதிமுக கூட்டணி- 69985 திமுக கூட்டணி-  74787 ம.நலக் கூட்டணி- 12505 பிஜேபி கூட்டணி-  3435 பாமக-            1073 நாம் தமிழர்-      2414 ………………………………………………………………… கடந்த […]

மேலும் படிக்க . . .

போடிநாயக்கனூர் – வெற்றி வாய்ப்பு நிலவரம்

போடிநாயக்கனூர் தேனி மாவட்டம் தேனி நாடாளுமன்ற தொகுதி 2021-தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்:- அதிமுக-              ஓ. பன்னீர்செல்வம் திமுக-          தங்க தமிழ்ச்செல்வன் அமமுக-        எம். முத்துசாமி மநீம-           கணேஷ் குமார் நாம் தமிழர்-       பிரேம்சந்தர் ………………………………………………………………….. கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குகள் விபரம்:- அதிமுக கூட்டணி- 99531 திமுக கூட்டணி-  83923 ம.நலக் கூட்டணி-  6889 பிஜேபி கூட்டணி-     3250 பாமக-             405 நாம் தமிழர்-       1324 ………………………………………………………………… கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த […]

மேலும் படிக்க . . .

மதுரை மேற்கு – வெற்றி வாய்ப்பு நிலவரம்

மதுரை மேற்கு   மதுரை மாவட்டம் மதுரை நாடாளுமன்ற தொகுதி 2021-தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்:- அதிமுக-                          செல்லூர் கே. ராஜூ திமுக-                      சி. சின்னம்மாள் தேமுதிக-அமமுக கூட்டணி- பி. பாலசந்தர் மநீம-                       முனியசாமி நாம் தமிழர்-                            எச். வெற்றிக்குமரன் …………………………………………………………. கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குகள் விபரம்:- அதிமுக கூட்டணி- 82529 திமுக கூட்டணி-   66131 ம.நலக் கூட்டணி-  19991 பிஜேபி கூட்டணி-     5705 பாமக-             927 நாம் தமிழர்-       3454 ………………………………………………………………… கடந்த 2019 […]

மேலும் படிக்க . . .

எடப்பாடி – வெற்றி வாய்ப்பு நிலவரம்

எடப்பாடி சேலம் மாவட்டம் சேலம் நாடாளுமன்ற தொகுதி 2021-தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்:- அதிமுக –           எடப்பாடி க. பழனிசாமி திமுக-              சம்பத் குமார் அமமுக –           பூக்கடை என்.சேகர் மநீம –               டி. தசப்பராஜ் நாம் தமிழர்-         ஸ்ரீ ரத்னா ……………………………………………………………………….. கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குகள் விபரம்:- அதிமுக கூட்டணி- 98703 திமுக கூட்டணி-   55149 ம.நலக் கூட்டணி-  5437 பிஜேபி கூட்டணி-  363 பாமக-             56681  நாம் தமிழர்-        971 ……………………………………………………………….. […]

மேலும் படிக்க . . .