எடப்பாடி – வெற்றி வாய்ப்பு நிலவரம்

HOME

எடப்பாடி

சேலம் மாவட்டம்

சேலம் நாடாளுமன்ற தொகுதி

2021-தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்:-

அதிமுக –           எடப்பாடி க. பழனிசாமி

திமுக-              சம்பத் குமார்

அமமுக –           பூக்கடை என்.சேகர்

மநீம –               டி. தசப்பராஜ்

நாம் தமிழர்-         ஸ்ரீ ரத்னா

………………………………………………………………………..

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குகள் விபரம்:-

அதிமுக கூட்டணி- 98703

திமுக கூட்டணி-   55149

ம.நலக் கூட்டணி-  5437

பிஜேபி கூட்டணி-  363

பாமக-             56681 

நாம் தமிழர்-        971

………………………………………………………………..

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த எம்பி தொகுதிக்கு உட்பட்ட  ஒவ்வொரு எம்எல்ஏ தொகுதியிலும் கூட்டணிகள் பெற்ற சராசரி வாக்குகள் விபரம்:-

அதிமுக-       76,500

திமுக-         1,01,000

அமமுக-        8,700

மநீம-           9700

நாம் தமிழர்-   5,600

………………………………………………………………………………………..

இது முதல்வர் எடப்பாடி பழனிசானி போட்டி தொகுதி. இவர் இங்கு தொடர்ந்து வெற்றிப் பெற்றுவருகிறார்.

இந்த தொகுதியிலும் கூட எம்பி தேர்தலில் அதிமுக வாக்குகளை இழந்திருக்கிறது.

இங்கு வன்னியர்கள் தான் பெரும்பான்மையா வாழ்கின்றனர். அடுத்தப்படியாக கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் உள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் இங்கு பாமக சுமார் 56 ஆயிரம் வாக்குகள் பெற்ற. திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, பாமக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

பாமக கூட்டணி உதவியுடன் இங்கு எடப்பாடி பழனிசாமியின் வெற்றி உறுதியாகிறது.

ஆக,இங்கு அதிமுக வெற்றி !

  • சதுரங்கம் மாஸ் சைகாலஜி டீம்