About us

சதுரங்கம் மின்னிதழ் அறம் சார்ந்த சமூகம் ஒன்றிற்கான சிந்தனை வளம் தேடும் தளம், ஜனநாயகத்தின் அடிப்படைகளை அடையாளம் காண்பதும், ஜனநாயக உணர்வை வளர்த்தெடுப்பதும், ஊடக அறத்துடன் பயணிப்பதும் இதன் நோக்கம்.

சதுரங்கம் மின்னிதழ் தமிழ் சமூகத்தையும் தமிழ் உணர்வையும் முன்னிறுத்தியே இயங்கும் என்றாலும், உலகெங்கும் உள்ள மனித சிந்தனை வளத்தையும் தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதும் சதுரங்கம் மின்னிதழின் பணியாகும்.

அரசியலில் நடப்பு நிகழ்வுகள் பற்றிய ஜனநாயகப் பார்வைக் கொண்ட பகுப்பாய்வு கட்டுரைகளும் சதுரங்கம் மின்னிதழில் வெளிவரும்.

சதுரங்கம் மின்னிதழில் வெளிவரும் கட்டுரை, படைப்பு, செய்தி ஆகியவற்றின் கருத்துக்களுக்கு, அவற்றின் ஆசிரியர்களே பொறுப்பு.

சதுரங்கம் மின்னிதழிற்கு அனுப்பப்படும் கட்டுரை, படைப்பு, செய்தி ஆகியவை ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படும்.

படைப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: [email protected]